ரேகிங் செய்த சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர்.. நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பல்கலை மாணவன் - கைது செய்ய களத்தில் இறங்கிய பொலிசார் .
சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக குறிப்பிட்டு களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை பொலிஸ் ந...