Recent Posts

Search This Blog

VIDEO : நாட்டை வங்குரோத்து ஆகாமல் நான் காப்பாற்றினேன் ; மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு.

Wednesday, 26 October 2022
நாட்டை வங்குரோத்து ஆகாமல் நான் காப்பாற்றினேன் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.


அப்பாவி மக்களுக்கு நீங்கள் செய்த வேலைக்கு உங்களுக்கு தூக்கம் செல்கிறதா என நிருபர்கள் கேட்ட போது...

நான் நன்றாக தூங்குகிறேன், மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment