கைது செய்யப்பட்ட பெண்னிடமிருந்து 54 போ
த்தல் கசிப்பு மற்றும் கசிப்பைக் கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவற்றை தருமபுரம் பொ
லிஸார் பறிமுதல் செய்ததுடன், சந்தேக நபர் அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது, பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்
என தருமபுரம் பொலிஸ் நிலைய ப்ப
பொறுப்பதிகாரி டி .எம் சத்துரங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment