Recent Posts

Search This Blog

சவூதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நியமனம். மன்னர் சல்மான் அரச ஆணை

Tuesday, 27 September 2022


சவூதி அரேபியாவின் பிரதமராக
இளவரசர் முஹம்மத் பின் சல்மான்!

சவூதி அரேபியாவின் பிரதம மந்திரியாக இளவரசர் முஹம்மது பின் சல்மானை நியமிக்குமாறு மன்னர் சல்மான் அரச ஆணை பிறப்பித்துள்ளார்.

The King has issued a Royal Decree appointing His Royal Highness Crown Prince Muhammad bin Salman as Prime Minister of Saudi Arabia

Almashoora madawala News
27.09.2022


No comments:

Post a Comment