சிட்னியில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இருந்தும் இலங்கையின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் சில உள்ளன..
முக்கியமாக இலங்கை ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும்.
அதேவேளை அவுஸ்திரேலியாவை அயர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தான் தோற்கடிப்பதைப் பொறுத்து வாய்ப்பு உள்ளது.
அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்திற்கு எதிராக அயர்லாந்து ஒரு போட்டியில் தோல்வியடைய வேண்டிய தேவையும் இலங்கைக்கு உள்ளது.
No comments:
Post a Comment