Recent Posts

Search This Blog

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயது சிறுவன் #இலங்கை

Saturday, 22 April 2023


அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது வீட்டில் 12 போர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். R



No comments:

Post a Comment