
மக்களுக்கு சலுகை வழங்க அமைச்சு பதவியை துறக்க தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மக்களுக்கு சலுகை வழங்க அமைச்சரவையை குறைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தங்கள் அமைச்சு பதவிகளை துறந்து முன்னுதாரனமாக திகழலாம். அவ்வாறு அவர்கள் செய்தான் நானும் எனது அமைச்சு பதவியை துறக்க தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
No comments:
Post a Comment