Recent Posts

Search This Blog

இனிமேல் முட்டையையும் நிறுத்து விற்க நடவடிக்கை : ஒரு கிலோ முட்டை 880 ரூபா என நிர்ணயம்.

Wednesday, 19 April 2023
இன்று (20) முதல் நிறைக்கு அமைய முட்டைகளின் அதிகபட்ச சில்லறையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி வெளியிட்டுள்ளது.


அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபா எனவும், சிவப்பு முட்டையின் அதியுயர் சில்லறை விலை 920 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment