ஹுலுகங்கையை பிறப்பிடமாகவும் மடவளை பிஹிளியங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மத் கனி (Goni) அவர்கள் காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூமா நதிரா பிபி அவர்களின் அன்புக் கணவரும் காதர், ஹமீதா உம்மா அவர்களின் சகோதரரும்,
ரியாஸா, நஜாப் நளீர், அஷ்ரப் ஆசிக் முர்சித் அவர்களின் அன்புத் தந்தையும்,
சியாம் , ரிஸ்கா சுமையா, முஸ்லா, ஸல்றா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12 மணிக்கு மடவளை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment