வாட்ஸ்அப் சமூக வலைத்தள செயலி செயலிழந்துள்ளது எனவும், பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பயனர்கள் அனுப்பும் தகவல்கள் பெறுநரால் Receive செய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment