முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.
முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படும் என கூறும் நபர்கள், அது எவ்வாறு குறைக்கப்படும் என்பதை தெளிவூட்ட வேண்டும் என சங்கத்தின் தலைவர் லலித்த தர்மசேகர தெரிவிக்கின்றார்
No comments:
Post a Comment