Recent Posts

Search This Blog

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு.

Sunday, 30 October 2022


நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் விரிசையில் நிற்க வேன்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிிட்டுள்ளனர்.


இந்நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் மாதம் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் குறையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளதால் முகவர்கள் விநியோகம் செய்வதை
குறைத்துள்ளதாக சில gas கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment