கண்டி புகையிரத குடியிருப்புக்குள் இடம்பெற்ற மர்ம மரணம் தொடர்பில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் கைது
கண்டியில் புகையிரத குடியிருப்புக்குள் நுழைய முயன்ற நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ...