6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் நாளை (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் கீழ்வரும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா சதொச இதனைத் தெரிவித்துள்ளது.
விலைக் குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம் இதோ!
No comments:
Post a Comment