Recent Posts

Search This Blog

என்னா மனுஷன்யா ...

Wednesday, 25 January 2023



 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை பெறுவதில் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

கியூ. ஆர் முறையிலேயே தற்போது எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

எனவே எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்வதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment