Recent Posts

Search This Blog

இக் காலகட்டத்தில் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த முறையில் நாடு கட்டியெழுப்பப்படுகின்றது ; அசாத் சாலி

Wednesday, 19 April 2023


(அஷ்ரப் ஏ சமத்)

அசாத் சாலி பௌன்டேசனின் ஆதரவில் 19வது தடவையாக கொழும்பு வாழ் குறைந்த வருமானம் பெரும் 2000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு 19.04.2023 கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மேல் மாகாண ஆளுணர் அசாத் சாலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .


கொழும்பில் மட்டுமல்ல நாடுபூராவும் 6000 உலர் உணவுப் பொதிகள் இம்முறை வழங்கப்பட்டுள்ளன.


இக் காலகட்த்தில் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த முறையில் நாடு கட்டியெழுப்பப்படுகின்றது.


இவ் உதவித் தொகையில் எமது சொந்த முயற்சியிலும் எமது அமைப்பில் உள்ள அங்கத்தவர்களின் ஆதரவிலும் வருடா வருடம் 19வது ஆ்ண்டாக நடைபெற்று வருகின்றது. என ஆசாத் சாலி தெரிவித்தார்.



No comments:

Post a Comment