புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அக்குறனை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் 2022 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 142 மாணவர்களில் 22 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 89% வீதமானோர் 70ற்கு மேல் புள்ளிகனைப் பெற்றுள்ளனர். இது இப்பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாகும்.
ஏனைய மாணவர்கள் அனைவரும் திறமைச்சித்தியைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களின் வெற்றிக்கு துணையாக இருந்த பாடசாலை அதிபர் திருமதி S.A.F. ஜிம்னாஸ் அவர்களுக்கும் வகுப்பாசிரியர்களான திருமதி M.R.F. றிஸ்வானா, திருமதி M.M.S. முளீரா, திருமதி M.N.M. ஜாமியா, A.C.M சியாம் ஆகியோருக்கும். நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment