
தங்களது கட்சி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அனுராதபுரம் புனித பூமிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஶ்ரீ மகாபோதி மற்றும் ருவன் வெளிசாய ஆகிய விகாரைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மத அனுஷ்டானங்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி தங்களது கட்சி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் எனவும் தேர்தலை பிற்போடும் என்னம் தமக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment