கடந்த ஆண்டு (2022) மே 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் 12 டிப்போக்களுக்குச் சொந்தமான 18 பேருந்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பீடு ரூ.76,749,438 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சபைக்கு சொந்தமான எழுபத்து மூன்று இலட்சம் பெறுமதியான 03 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது
No comments:
Post a Comment