மொ/ பகினிகஹவெல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை இறுதியாக இடம்பெற்ற பெற்ற தரம் 5 பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று மொனறாகலை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் 10 மாணவ மாணவிகள் வெட்டுப்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்
பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்.
ருவைபா 169
ஹன்பா 166
ஸம்ஹா 161
ஸம்லா 153
ஸஹ்தா 153
மின்ஹா 144
ஸஹ்மி 146
யஸாத் 144
ஸல்மா 141
போன்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதனில் ருவைபா என்ற மாணவி 169 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் தமிழ் மொழியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment