இலங்கையில் அதிக வருமானம் ஈட்டும் YouTube சேனலாக Ape Amma என்ற யூ டியூப் சேனல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய சர்வதேச கணக்கெடுப்பின்படி, இலங்கையின் YouTube சேனல் ‘Ape Amma’ விளம்பர AdSense வருவாய் மூலம் மட்டும் இதுவரை 9,62386 அமெரிக்க டாலர்களை வருமானமாக உழைத்துள்ளது .
கணக்கெடுப்பின்படி, உணவு தொடர்பான உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ‘Ape amma ’, ஆசியாவில் உள்ள சிறந்த யூடியூப் சேனல்களில் ஒன்றாகும்.
No comments:
Post a Comment