சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தையும், நாட்டின் வளர்ச்சிக்காக தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தையும் பராமரிப்பது நமது கடமையாகும் ; ஜனாதிபதி
சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிற...