Recent Posts

Search This Blog

குருநாகல், கெகுணகொல்ல இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் சேர்ப்பு.

Thursday, 29 September 2022


குருநாகல்,கெகுணகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இர்பானிய்யா அரபுக் கல்லூரி எமது நாட்டில் உள்ள முன்னனி அரபுக் கல்லூரிகளில் ஒன்றாகும்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆண் மாணவர்களை உள்வாங்கி முற்றிலும் இஸ்லாமிய சூழலில் பயிற்றுவித்து உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பை எமது கல்லூரி வருடா வருடம் பெற்றுக் கொடுக்கின்றது.

உயர்தர கலைத்துறையோடு மட்டும் இயங்கிய எமது கல்லூரி இம்முறை கெகுணகொல்ல தேசிய பாடசாலையுடன் இணைந்து வர்த்தகத் துறையையும் ஆரம்பிக்கின்றது....

இக்கற்கை நெறியை தொடர விரும்புவோர் பின்வரும் தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்...

076 755 3725
076 389 8232WhatsApp Image 2022-09-29 at 3.06.59 PM.jpeg


No comments:

Post a Comment