ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாடசாலை வீதி பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ் எம். எம். நவாஸ் அவர்கள் காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம் ஹம்சியா அவர்களின் கணவரும் பாத்திமா சிஹானியா , ஷிரின், அனூபா, மிஸ்னா ஆகியோரின் தந்தையும்,
J. M , பெளஸர், A. M. பெளஸர் பயாஸ் ஹாதி, ஸயான் நாஜிம் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று
( திங்கள்) பகல் 12 மணிக்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment