Recent Posts

Search This Blog

ஜப்பான் அனுப்பிய விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.. வரலாற்றில் இடம்பிடித்தது ஜப்பான் 🇯🇵

Friday, 19 January 2024


ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பானாகும்.


No comments:

Post a Comment