
இலங்கையில் எருமை மாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1978 ஆண்டு முதல் 2023 வரையான காலப்பகுதியில் எருமைமாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 325000 க்கும் அதிகமான எருமை மாடுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment