
நடாசாவின் செயலால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என டன் பிரியசாத் குறிப்பிட்டார்.
பௌத்த மதம் அவமதிக்கப்படுவதை இந்த நாட்டு பௌத்த இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என டன் பிரியசாத் குறிப்பிட்டார்.
புத்தசாசன அமைச்சர் எந்த வேலையும் செய்யவதில்லை என கூறிய அவர் புத்தசாசன அமைச்சின் செயலாளரே சிறப்பாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் பிரதான தேசிய மதமான பௌத்த மதம் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் போது பொறுமை இழந்த சிங்கள இளைஞர்களால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்தார்.
No comments:
Post a Comment