ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பள்ளி வீதியை சேர்ந்த ஜனாப் ரசூக் அவர்கள் காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ரஷாத் (uk) அவர்களின் சகோதரரும், நுஸ்ரா அவர்களின் கணவரும் மர்ஹும் மிஹ்லார் அவர்களின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment