
எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் 92 ஒக்டொயின் 7ரூபாவாலும் பெற்றோல் 94 ஒக்டொயின் 10 ரூபாவாலும் டீசல் 15 ரூபாவாலும் சுபர் டீசல் 135 ரூபாவாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment