
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
இதற்காக சில குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு செயல்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment