
பெப்.4 சுதந்திர தினத்தில் அரச கட்டிடங்களை மின் விளக்குகளால் அழங்கரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் வழமை போன்று தேசிய கொடிகளை கட்டுப்படுத்தி அரச கட்டிடங்களை மின் விளக்குகளால் அழங்கரிக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கோரிக்கை முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment