
வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என்பதால் தான் வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்கவில்லை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜப்ஜ்ஷ குறிப்பிட்டார்.
வரவு செலவு திட்ட வாக்களிப்பில் நேற்று அவர் கலந்துகொள்ளாதமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment