Recent Posts

Search This Blog

பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Wednesday, 22 November 2023


Paris Allblacks விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 19/11/2023 அன்று நடைபெற்றது.

இதில் 5 அணிகள் பங்கு பற்றின.

இறுதி சுற்றுக்கு ABC 93மற்றும் ABC Ile de France அணிகள் மோதிக்கொண்டதில் ABC93 அணியினர் 4 இற்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.


இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக Nafeel Nawas
சிறந்த தடுப்பாளராக Abdullah (hafiz)
தொடர் ஆட்ட நாயகனாக Nilaf Nawas
அதிக கோல்களை அடித்த வீரராக Nafeel Nawas
ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

















No comments:

Post a Comment