Recent Posts

Search This Blog

🇵🇸 பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலத்தை பாருங்கள்.

Wednesday, 25 October 2023


🇵🇸பலஸ்தீன் மக்களின் ஆன்மீக பண்பாட்டு பலம்!

இத்தனை அழிவுகள் மரணங்கள் காயங்கள், பசி, தாகம் என்பவற்றிற்கு மத்தியிலும் காஸாவில் களவு கொலை, கொள்ளை, பிணக்குகள், சண்டை சச்சரவுகள் முண்டியடித்தல்கள், துஷ்பிரயோகங்கள் எதுவுமே இல்லையாம்!


காவல் துறையினர் இல்லை, பாதுகாப்பு படைகள் இல்லை, கைவிடப்பட்ட வீடுகள், தகர்ப்பட்ட கடைகள், பல் பொருள் அங்காடிகள், இலத்திரணியல் பொருட்கள் காட்சி கூடங்கள், எதிலும் எவரும் கைவைப் பதில்லையாம்!

யார் எவரென்று அறியாமல் கையிலிருப்பதை பகிர்ந்து உண்ணல், பருகுதல், நீண்ட வரிசைகளில் காத்திருத்தல், பெண்கள் பெரியவர்கள், சிறார்களை முற்படுத்தி கவனித்தல் என பண்பாடுகள் உச்சத்தில் இருக்கின்றனவாம்!

இது தான் அவர்களது ஆன்மீக பண்பாட்டுப் பலம்!

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 25.10.2023


No comments:

Post a Comment