Recent Posts

Search This Blog

I அரபு பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளில் வேலையின்மை வீதம் கடும் அதிகரிப்பு

Saturday, 31 December 2022
ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையின்படி, 2022ல் அரபு பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளில் வேலையின்மை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த தொகை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகத் தொகையாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த நாடுகளில் 130 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமை நிலை 36 சதவீதமாக உயரும் என்றும் ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



No comments:

Post a Comment