Recent Posts

Search This Blog

ரமழான் மாதத்தை முன்னிட்டு IDM Nations Campus International நிறுவனம் நடாத்திய கேள்வி பதில் இறுதி போட்டியின் வெற்றியாளர் விபரம்

Sunday, 23 April 2023

 ரமழான் மாதத்தை முன்னிட்டு IDM Nations Campus International நிறுவனம் நடாத்திய  கேள்வி பதில்  இறுதி  போட்டியின் வெற்றியாளர் விபரம்.

 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு IDM Nations Campus International நிறுவனம் Madawala News இணைய தளத்துடன் இணைந்து நடாத்திய  ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.  தொடரில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் - ஜஸாக்கால்லாஹ் 

10 கேள்விகள் கேட்க்கப்பட்டு வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யபட்டனர்.

அவ்வகையில் கேள்வி பதில்  இறுதி  போட்டியின் வெற்றியாளராக வாழைச்சேனையை சேர்ந்த சல்மா ஷாஜகான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.






No comments:

Post a Comment