எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி பஸ்களை ஓட்டாததால், சஜித் தனக்கு சவாலாக இருக்க மாட்டார் எனவும், சஜித்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மானியங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment