பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment