
2023 இல் இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு சுமார் 1000 கோடி செலவாகும் என தேர்தல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக கூறியுள்ளார்.
தேர்தலை நடத்த செலாவாகும் தொகை தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இந்த நிதியை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்காது என கூறினார்.
No comments:
Post a Comment