
சிறை தண்டனை அனுபவித்து வரும் முதியோர் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறு குற்றங்கள் புரிந்தோரை வீட்டுக்காவலில் வைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment