அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட (மத்திய மாகாணம்)கர்நாடக சங்கீதம், முஸ்லிம் கலாச்சார போட்டிகளில் கம்பளை ஆண்டியாகடவத்த அல்-ஹிக்மா மகா வித்தியால கோலாட்டக் குழுவினர் மாகாண ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று அகில இலங்கைப் போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளனர்.
அவர்களை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பாடசாலை,அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment