Recent Posts

Search This Blog

ஶ்ரீ லங்கனை அரபு நாட்டிற்கு வழங்க தீர்மானம் ?

Saturday, 25 June 2022


ஶ்ரீ லங்கன் விமான சேவையை அரபு நாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரச உயர்மட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நாட்டிற்கு சுமை என பிரதமர் ஏற்கனவே அறிவித்த நிலையில் எரிபொருள் உற்பத்தி செய்யும் அரபு நாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரச உயர்மட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது 31 ஆயிரம் கோடி ரூபா நட்டத்துடன் ஶ்ரீ லங்கன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment