அதற்கு அமைவாக Petrol (Octane 92) Rs.50 ரூபாவாலும் (புதிய விலை Rs.470 ) , Petrol (Octane 95) Rs.100 (ரூபாவாலும் புதிய விலை Rs.550) Auto Diesel Rs.60 ரூபாவாலும் (புதிய விலை Rs.460 ) Super Diesel Rs.75 ரூபாவாலும் புதிய விலை Rs.520 ஆகவும் அதிகரிப்பட்டுள்ளன.
லங்கா ஐ ஓ சி நிறுவனவும் மேற்கண்டவாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment