
ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் மருந்து தட்டுப்பாடு இருக்காது என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட , மருந்து இறக்குமதி செய்ய தேவையான கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இன்னும் மூன்று மாதங்களுக்கும் தற்போது தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்கள் கிடைத்துவிடும் என்று கூறினார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருக்காது என அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment