ஜனாதிபதி பிரதமர் தலைமையில் ஆளும் தரப்பு விஷேட கூட்டம் இடம்பெற் உள்ளது.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அதிமேதகு பிரதமர் அவர்களின் தலைமையில் ஏப்ரல் 28ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment