(North east monsoon) பருவமழை தீவிரம் காரணமாக, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில மணித்தியாலங்களில் தொடரக்கூடும்.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment