மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் யாசின் சேர் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
வசீர் சேர், கலீல், மிஜ்வாத், ஜிம்சி, நாப்பியா, காலம் சென்ற பிந்தி, நஜி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா தற்போது பிஹில்லதெனிய வீதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில் வைக்கபட்டு உள்ளதுடன்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment