Recent Posts

Search This Blog

நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக புத்தளத்தைச் சேர்ந்த ஏ.சீ எம். நபீல் நியமனம்.

Monday, 25 December 2023


நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உத்தியோகத்தர்களில் ஒருவரான ஏ.சீ எம். நபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாபூஷணம் பரீட் இக்பால்

பல அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகப் பதவியை வகித்த நபீல், எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த பதவியை ஏற்கவுள்ளார்.

புத்தளத்தைச் சேர்ந்த இவர், இறுதியாக கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் நீர் வழங்கல் அமைச்சராக இருக்கும் போது அங்கு மேலதிக செயலாளராகப் பணிபுரிந்தார்.


கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்


No comments:

Post a Comment