Recent Posts

Search This Blog

இன்று காலை 9:25 முதல் நாட்டின் அனைத்து மக்களும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி.

Monday, 25 December 2023


அனைத்து மக்களும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.


2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இவ்வாறு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment