உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்த்துக்குள் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 28 நாட்களுக்குள் 8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு மேலும் கூறியுள்ளது
No comments:
Post a Comment